Tag: kadaramkondan

மலேசியாவில் கடாரம் கொண்டான் படத்திற்கு தடை!

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து, இப்படத்தை மலேசியாவில் திரையிடுவதற்கு, அந்நாட்டு தணிக்கை குழு மறுத்துள்ளது. ஏனென்றால், இப்படத்தில், மலேசியா காவலர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி சான்றிதழ் வழங்க மறுத்துள்ளது. எனவே […]

#Vikram 2 Min Read
Default Image

நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக களமிறங்கும் பிரபல இளம் நடிகை!

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் கடாரம் கொண்டான். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக பிரபல இளம் நடிகை ப்ரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளாராம்.

#Vikram 2 Min Read
Default Image

4 ஆண்டுகளில் 23 அறுவை சிகிச்சைகள்! பிரபல நடிகர் ஓபன் டாக்!

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் திரைப்படம் தெலுங்கில், மிஸ்டர் கே கே என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது. இதனையடுத்து ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் விக்ரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், சேது படத்தில் நடித்த போது, அவரை மெலிய வேண்டும் என சொன்னார்களாம் அதற்காக அவர் கடுமையாக முயற்சி எடுத்தாராம். அவரது கல்லூரி நாட்களில் அவரது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் […]

#Vikram 3 Min Read
Default Image

25 படங்களை நிறைவு செய்த பிரபல இசையமைப்பாளர்!

பிரபல இசையமைப்பாளரான ஜிப்ரான் தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர், வாகை சூடவா படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது இவரது இசையில் உருவாகியுள்ள ‘கடாரம் கொண்டான்’ திரைப்படமானது இவரது 25-வது படமாகும். மேலும், இவர் சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.  

cinema 1 Min Read
Default Image

இனிமே நடிகர் விக்ரம்-ன் பெயர் இது தானாம்!

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது  வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல  படைத்துள்ளது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் கடாரம் கொண்டான். இப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில், கமலஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ” நல்ல நடிகரை பார்த்தால், சக நடிகர்களுக்கு பொறாமை வரும். இந்த படத்தை ரொம்ப ரசித்து பார்த்தேன். […]

#Kamalahasan 2 Min Read
Default Image

கடாரம் கொண்டான் படக்குழுவினரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானது !!!1

நடிகர் விக்ரம் தமிழ்  சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.   இந்நிலையில் தற்போது கடாரம்கொண்டான் படக்குழுவினரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது. நடிகர் விக்ரம் தமிழ்  சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.  அதற்கு பிறகு இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் விக்ரம் இயக்குநர் ராஜேஷ் எம் .செல்வா இயக்கத்தில் தற்போது “கடாரம்கொண்டான்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டர் டீசர் ரசிகர்கள் […]

cinema 2 Min Read
Default Image