நடிகை ராய்லட்சுமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்து வருகிறார். இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், தற்போது சிண்ட்ரெல்லா என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ‘ கண்ணாடி போட்டவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.’ இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/ByayCIxB8oE/?utm_source=ig_web_copy_link
கண்ணாடி போட்டு கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!
நடிகை ராய்லட்சுமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்து வருகிறார். இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில்