கடற்கரை அருகே கலக்கலான உடையில், கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்!

நடிகை இலியானா பிரபலமான தென்னிந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது பிரபலமான வடிவழகியுமாவார். இவர் அதிகமாக தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை இலியானா பிரபலமான தென்னிந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது பிரபலமான வடிவழகியுமாவார். இவர் அதிகமாக தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில், தேவதாசு என்னும் படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழில் முதன்முதலாக கேடி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை இலியானா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், கருப்பு உடை அணிந்தவாறு, கடற்கரை அருகே இருந்து எடுத்த கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node
கடற்கரை அருகே கலக்கலான உடையில், கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்!