Tag: telungu actress

கடற்கரை அருகே கலக்கலான உடையில், கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்!

நடிகை இலியானா பிரபலமான தென்னிந்திய நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது பிரபலமான வடிவழகியுமாவார். இவர் அதிகமாக தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில், தேவதாசு என்னும் படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழில் முதன்முதலாக கேடி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை இலியானா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், கருப்பு உடை அணிந்தவாறு, கடற்கரை அருகே இருந்து எடுத்த கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ […]

cinema 2 Min Read
Default Image

தமிழ் படத்தில் களமிறங்கும் பிரபல தெலுங்கு பட நடிகை!

நடிகர் கதிர் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள பரியேறும் பெருமாள் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ‘சர்பத்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகையான ரகசியா கொரக் நடிக்கவுள்ளாராம். ரகசியா நடிக்கு முதல் தமிழ் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இது குறித்து அவர் கூறுகையில், ” இங்கே எல்லாரும் சாதாரணமாக பழகுறாங்க. படப்பிடிப்பு வேகமாக நடக்கிறது. முழு […]

cinema 2 Min Read
Default Image