நடிகை ராய்லட்சுமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கற்க கசடற என்ற படத்தில் நடிதஹ்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லெட்டாஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், கடற்கரை அருகே நின்று கவர்ச்சியான உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
unknown node