"ஜூலைக் காற்றில்" படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிடும்!!!பிரபல நடிகர் ???!!

this news gives information about The famous actor who picks up the trailer and audio of the movie "uly katril"-july katrin trailer and songs

நடிகர் ஆனந்த் நாக் “ஜூலைக் காற்றில்”படத்தில்  நடித்து வருகிறார்.

நடிகர் கார்த்தி இன்று இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை  வெளியிட உள்ளார்.

நடிகர் ஆனந்த் நாக் தமிழில் “நேரம்” திரைப்படம் மூலம் அறிமுகமானார் .அதனை தொடர்ந்து “அமர காவியம்” , “பிரேமம்” ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ஆனந்த் நாக் “ஜூலைக் காற்றில்”படத்தில்  நடித்து வருகிறார். இப்படத்தை கே.சி.சுந்தரம் இயக்குகிறார்.

இப்படத்தில் அஞ்சு குரியன் மற்றும்  சம்யுக்தா மேனன் ஆகியோர்  கதாநாயகியாக நடித்து வருகின்றனர்.

மேலும் நடிகர் சதிஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை நடிகர் கார்த்தி இன்று  வெளியிட உள்ளார்.