நாட்டின் நலமே நம் நலம் – தன் மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்காக அரசுக்கு எழுதி வைத்த வைரமுத்து!

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வரும் நிலையில், தற்பொழுது இந்தியாவையும் விட்டு வைக்காமல் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வரும் நிலையில், தற்பொழுது இந்தியாவையும் விட்டு வைக்காமல் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பல நடிகர்கள் நடிகைகள் பிரதமர் நிவாரண நிதியில் தங்களால் முடிந்த அளவு வழங்கி வரும் நிலையில், தற்பொழுது வைரமுத்துவும் தனது மண்டபத்தை கொடுத்துள்ளார்.

அதாவது, தமிழ் திரையுலகின் பிரபல கவிஞராகிய வைரமுத்து தற்பொழுது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக தனது பொன்மணி மாளிகை திருமண மண்டபத்தை அரசுக்கு ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.வைரமுத்து முதலமைச்சருக்கு கடந்த வாரம் கடிதம் எழுதி இருக்கிறார். இதோ அவரின் பதிவு,

unknown node