டும்...டும்... நடிகர் வைபவிற்கு திருமண வாழ்த்து தெரிவித்த சதீஸ்....!!!

தொடர்ந்து நடிகர்களின் திருமணம் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளது. இதனால் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். சமீபத்தில் தான் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா ஆகியோரின்

தொடர்ந்து நடிகர்களின் திருமணம் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளது. இதனால் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். சமீபத்தில் தான் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா ஆகியோரின் திருமணம் நடைபெற்றது.

சினிமா துறையில் பிரபல நடிகரான வைபவிற்கு திருமணம் நடைபெறுவதையடுத்து, இந்த தகவலை சதீஷ் அவர்கள் அவரது புகைப்படத்துடன் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.