நன்றிகள்….மீண்டுவிட்டேன்…பாதுகாப்பாக இருங்கள்.!

கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் பிரித்விராஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் பிரித்விராஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

தற்போது அவர் குணமடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் நடிகர் பிரித்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் எனக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துவிட்டது. இன்னும் ஒருவாரத்திற்கு மட்டும் தனிமையில் இருப்பேன் அதன் பின்னர் வழக்கமான பணிகளில் ஈடுபட உள்ளேன்.

எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றி பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

unknown node