சூப்பர் ஸ்டாருடன் தளபதி விஜய்.? அதுவும் படையப்பா படத்தில?

Thalapathy Vijay has said that he has asked for the opportunity to act in actor Rajini's film Padaiyappa.

நடிகர் ரஜினியின் படையப்பா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டதாக தளபதி விஜய் கூறியுள்ளார்.

கடந்த 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் படையப்பா.இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் சூப்பர் ஸ்டாராக இடம் பிடித்தவர் ரஜினிகாந்த்.அவரது திரைப்பயண வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் படையப்பா.

இதில் ரம்யாகிருஷ்ணன், சௌந்தர்யா,அப்பாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள் .பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த இந்த படத்தில் தளபதி விஜய் நடிக்கவிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது.தற்போது இது குறித்து தளபதி விஜய்யே மேடை ஒன்றில் கூறியுள்ளார்.அதாவது தளபதி விஜய் தான் படையப்பா திரைப்படத்தில் நடிகர் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கேட்டதாகவும் ,தன்னை யாரும் அழைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

unknown node