நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில், தற்போது இவர், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின், ட்ரெய்லர் நேற்று வெளியான நிலையில், இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில், நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
unknown nodeunknown nodeunknown nodeதல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் க்ளிக்ஸ்! வைரலாகும் புகைப்படம்!
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல