இணையத்தில் வெளியான தல அஜித்தின் வலிமை படப்பிடிப்பு புகைப்படங்கள்!வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார்.இவரது படம் வருகிறது என்றாலே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு குறைவே

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார்.இவரது படம் வருகிறது என்றாலே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு குறைவே இருக்காது.

இந்நிலையில் தல அஜித் ,தனது 60 ஆவது படமான வலிமை படபிடிப்பு பணிகளில் இறங்கியுள்ளார்.மேலும் இந்த படத்தில் அஜித் காவல் துறை அதிகாரியாக நடிக்க இருப்பதால் தனது உடல் எடையை குறைத்து உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் பணியில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் படப்பிடிப்பு நேற்றிலிருந்து ஹைதராபாத்தில் உள்ள ஸ்டூடியோவில் துவங்கப்பட்டுள்ளது.அங்கு தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தின் செட் அமைப்பு வேளையில் இறங்கியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படங்களை தல அஜித் ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

unknown node