நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் காற்று வெளியிடை படத்தில் தமிழ் அறிமுகமானார். இவர் தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற, நேர்கொண்டப்பார்வை திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node