பதாய் ஹோ படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமத்தை கைப்பற்றிய தல அஜித் பட தயாரிப்பாளர்

This cinima news gives information about Thala Ajith's film producer who captured the South Indian remake license of pathaiho- pathaiho padathin theninthiya remake urimathai kaiparriya thala ajith pada thayaripalar

பாலிவுட் இயக்குநர் அமித் ரவீந்தர்நாத் சர்மாவின் இயக்கத்தில் சமீபத்தில் வெளி வந்த படம் ” பதாய் ஹோ”.

இந்நிலையில் பாலிவுட்டில்  சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘பதாய் ஹோ’ திரைப்படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமத்தை தல படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றியுள்ளார்.

பாலிவுட் இயக்குநர் அமித் ரவீந்தர்நாத் சர்மாவின் இயக்கத்தில் சமீபத்தில் வெளி வந்த படம் ” பதாய் ஹோ”.காமெடி நிறைந்த பேமிலி திரைப்படமாக உருவான இப்படத்தை ஜங்கிலி பிக்சர்ஸ் மற்றும் குரோம் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

மேலும் இந்த படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, நீனா குப்தா, சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் தற்போது அஜித் போனிகபூர் தயாரிப்பில்”நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட்டில்  சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘பதாய் ஹோ’ திரைப்படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமத்தை தல படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றியுள்ளார்.