அந்த மைக்க எடுத்து வைங்கடா! மாஸ்டர்பட இசைவெளியீட்டு விழா குறித்து பிரபல இயக்குனர் ட்வீட்!

Default Image

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய்நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி,  சாந்தனு போன்ற பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். 

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாமார்ச் 15-ம் தேதி நடக்கவுள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், இயக்குனர் ரத்னகுமார் , ஆடியோ வெளியிட்டு விழாவில் தளபதி விஜய் பேசுவதை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறும் வண்ணம், தனது ட்வீட்டர்பக்கத்தில், ‘அந்த மைக்க எடுத்து வைங்கடா’ என ட்வீட் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்