சமந்தா சினிமாவில் இருந்து ரெஸ்ட் எடுங்க என கூறிய ரசிகர் அதற்கு கிண்டலாக பதிவிட்ட சமந்தா

This cinima news gives information about Take a rest from Samantha cinema  Samantha who posted it in a fanatical fan-samantha cinimavil iruthu rest edunka enakooriya rasikar atharku kindalaka pathivitta samantha

நடிகை சமந்தா கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் விரும்பும் டாப் ஹீரோயின்களில் ஒருவர்.

இந்நிலையில் இவர் கிண்டலாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

நடிகை சமந்தா கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் விரும்பும் டாப் ஹீரோயின்களில் ஒருவர்.இவர் கல்யாணத்திற்கு பிறகும் பல வெற்றி படங்களை திரையுலகிற்கு கொடுத்து தன் ரசிகர்களை குஷிப்படுத்தி  வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் இவர் நடித்த “சூப்பர் டீலக்ஸ்” படம்  உலகமெங்கும் வெளியாகி வசூல் சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.

“சூப்பர் டீலக்ஸ்” படத்தில் சமந்தாவின் நடிப்பு குறித்து ரசிகர் ஒருவர் அவரது ட்விட்டர் பதிவில்  இந்த படத்தில் நீங்க நடிப்பின் உச்சத்தை தொட்டு விட்டீர்கள். சமந்தா நீங்க நடிப்பில் கவனம் செலுத்தியது போதும் ரெஸ்ட் எடுங்க என பதிவிட்டிருந்தார். அதற்கு சமந்தா சிரித்தபடி நீங்க என்ன திட்டுகிறீர்களா வாழ்த்துகிறீர்களா என  கூறியுள்ளார்.