சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தின் சூப்பரான அப்டேட்!

சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தின் சூப்பரான அப்டேட்.

சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தின் சூப்பரான அப்டேட்.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தில் பல முக்கியமான  நிலையில், அண்மையில் இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விமானத்தில் பறந்த படியே வெய்யோன் சில்லி பாடலை இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் வெளியிட்டார்.

இப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், சூரரை போற்று திரைப்படத்தின் புதிய அப்டேட்டாக , இப்படத்தின் நாட்டுப்புற நடனத்தின் வீடியோவை விரைவில் வெளியிடவுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.