அய்யயோ என்னாச்சி இவங்களுக்கு! தலைகீழாக தொங்கும் சூர்யா பட நாயகி!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் தடையற தாக்க படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ்,

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் தடையற தாக்க படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு,கன்னடம் மற்றும் இந்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில்  நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள என்.ஜி.கே படத்தில் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் உடற்பயிற்சி கூடத்தில், தலைகீழாக தொங்குவது போல உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக  வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node