நடிகர் சூர்யா அதிரடியாக வெளிவந்த அடுத்த பட தயாரிப்பு..!நடிகை இவர்தானாம்..!

Default Image

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தற்போது நடிகர் சூர்யா NGK படத்தில் நடித்து அந்த படத்தினை முடித்துள்ளார்.இந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது.  படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் 2D Entertainment என்ற நிறுவனத்தின் மூலம் படங்களையும் நடிகர் சூர்யா தயாரித்தும் வருகிறார்.

அப்படி அவரது தயாரிப்பில் வெளிவந்த 36 வயதினிலே மற்றும் கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்கள் நல்ல வசூலை கொடுத்த நிலையில் தற்போது இவரது தயாரிப்பில் மற்றொரு படம் தயாராக உள்ளது.

மேலும் தனது மனைவியை வைத்து 36 வயதினிலே மற்றும் மகளிர் மட்டும் போன்ற படங்களை தயாரித்ததை தொடர்ந்து இப்போதும் இந்த படத்திலும் நடிகை  ஜோதிகா தான் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகை ரேவதி மற்றும்  யோகிபாபு போன்றோரும் நடிக்கின்றனர். படத்தை குலேபகாவலி பட இயக்குனர் கல்யான் இயக்குகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்