‘பார்த்த விழி பார்த்தபடி’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டுள்ளார். இந்த படம் முழுவதுமாக கர்நாடக சங்கீதத்தை மைய கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
unknown nodeசமீபத்தில் இந்த படத்தின் இசையமைப்பாளரான தட்சணாமூர்த்தி தனது 94 வயதில் காலமானார். இதனையடுத்து அவரது இசையில், பிரபல பின்னணி பாடகரான யேசுதாஸ், அவரது தந்தை, மகன் விஜய் யேசுதாஸ், விஜய் யேசுதாஸின் நான்கு வயது மகள் என நான்கு தலைமுறையினர் பாடியுள்ளனர். இந்த படத்தில் ஓய்.ஜி.மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.