அண்மையில் ஒரு மாற்றுத்திறனாளி ஒருவர் இளைய தளபதி விஜய் படத்தின் பாடல்களை கேட்டு குணமடைந்து வருவதாக அண்மையில் பார்த்தோம். அதே போல சம்பவம் தற்போதும் நடைபெற்றுள்ளது.
unknown nodeஇந்த முறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பார்த்து பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட ஒரு இளம் பெண் மருத்துவரே வியக்கும் வண்ணம் வேகமாக குணமடைந்து வருவதாக அப்பெண்ணின் தயார் கூறியுள்ளார்.
unknown nodeஇந்த இளம் பெண் பெயர் அனிஷா. இவருக்கு பல்வேறு நோய்கள் உள்ளன. இதனால் தினமும் சுமார் 7 மாத்திரை சாப்பிட்டால் மட்டுமே, இவரால் தூங்க முடியுமாம். இதனால் பலமுறை தற்கொலை முயற்சி செய்துள்ளாரம். இந்த இளம் பெண் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க ஆசைப்பட்டு அவரை சந்தித்தாராம். அதன் பின்னர், அவரின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அவரே தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.