தனது திருமணத்தை முடித்த சூப்பர் சிங்கர் பிரபலம்.! திருமண புகைப்படங்கள் உள்ளே.!

Super Singer is married to famous Abhilash.

சூப்பர் சிங்கர் பிரபலமான அபிலாஷிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரமாண்ட ஷோக்களில் ஒன்று தான் சூப்பர் சிங்கர்.பல சீசன்களாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமடைந்ததுள்ளனர் .அந்த வகையில் தற்போது நடந்து வரும் சூப்பர் சிங்கர் 8-வது சீசனில் போட்டியாளராக இருந்து வருபவர் அபிலாஷ் .

தனது பாடல்கள் மூலம் அனைவரது மனதையும் கொள்ளையடித்த இவருக்கு தற்போது திருமணம் நிறைவடைந்துள்ளது .இந்த திருமண நிகழ்வில் சூப்பர் சிங்கர் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

unknown nodeunknown nodeunknown node