சூப்பர் சிங்கர் பிரபலமான அபிலாஷிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரமாண்ட ஷோக்களில் ஒன்று தான் சூப்பர் சிங்கர்.பல சீசன்களாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமடைந்ததுள்ளனர் .அந்த வகையில் தற்போது நடந்து வரும் சூப்பர் சிங்கர் 8-வது சீசனில் போட்டியாளராக இருந்து வருபவர் அபிலாஷ் . தனது பாடல்கள் மூலம் அனைவரது மனதையும் கொள்ளையடித்த இவருக்கு தற்போது திருமணம் நிறைவடைந்துள்ளது .இந்த திருமண நிகழ்வில் சூப்பர் சிங்கர் […]
சூப்பர் சிங்கர் மூலம், அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியவர், பாடகி பிரகதி. இவர் தமிழ் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் நடத்திய இவரின் கவர்ச்சியான போட்டோ சூட் புகைப்படம், பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், அந்த புகைப்படங்கள் இணையத்தில் அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி, பலரிடையே வைரலாகி வந்தது. இதனையடுத்து, இவர் பீர் பாட்டிலை கையில் வைத்தபடியே ‘ நான் குடிக்கும் முதல் பீர்’ என சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம், வைரலாகி […]
கெட்டவன், மோசமானவன், அடங்காதவன் என்றாலே சிம்பு தான்.சிம்புவைப் பற்றிப் பேசினாலே பொதுவான ரசிகர்கள் கூட கடுப்பாவதும் வாடிக்கை.இதற்கெல்லாம் சிம்புதான் காரணம் என்பதும் உண்மைதான். இந்நிலையில் சிம்புவே நெகிழ்ந்து போய் அழும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. விஜய் டிவி நடத்தி வரும் சூப்பர் சிங்கர் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சிம்புவிற்கு ரசிகர்கள் பலத்த கைத்தட்டல்களையும் எஸ்டிஆர் வாழ்க என்ற கோஷங்களையும் எழுப்பினர். இதைப் பார்த்த சிம்பு நெகிழ்ச்சியில் அழுதேவிட்டார். “எப்போதுமே என்னைப் பத்தி நிறைய தப்பாவே கேட்டுட்டேன். […]