ஹிந்தியில் களமிறங்கும் சூப்பர் டீலக்ஸ்! இயக்குனர் யார் தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், சூப்பர் டீலக்ஸ்

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் நடித்து வந்தார்.

இப்படத்தில் பல முக்கியமான பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் தமிழில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இந்த படம் ஹிந்தியிலும் ரீமேக் ஆக உள்ளதாம்.

இந்நிலையில் ஹிந்தி ரீமேக்கிலும், இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா தான் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படம் தொடர்பான ஏனைய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

ஹிந்தியில் களமிறங்கும் சூப்பர் டீலக்ஸ்! இயக்குனர் யார் தெரியுமா?