பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன். தற்போது வீரமாதேவி என தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழிகளிலும் வெளியாகிவுள்ளது.
கவர்ச்சி நடிகையின் வாழ்க்கை இப்படி இருக்கும் என்பதை பலரும் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் சன்னி திருமணம் செய்துகொண்டு, குழந்தைகளை தத்தெடுத்து குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.
படத்தில் நடிக்க அவரின் கணவரும் ஆதரவளித்து வருகிறார். இந்நிலையில் சன்னி தற்போது KARENJIT என்ற வெப் தொடரில் (Web series) நடிக்கவுள்ளாராம். இதில் அவரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக இருக்கிறதாம்.
சன்னி ஏன் கனடா நாட்டை விட்டு வெளியேறினார். அவரின் பெயரில் சன்னி என்பதற்கு முக்கியமான விசயம் இருக்கிறதாம். அதெல்லாம் இந்த தொடரில் விரைவில் முக்கிய சானில் ஒன்றில் வரவுள்ளதாம்.