வேலைகள் ஓவர் போல அதனால் தூங்குகிறார் SUNNYLEONE!! அதற்கு இப்படி ஒரு புகைப்படமா!!

சன்னி லியோன் என பரவலாக அறியப்படும் இவர் கனடிய பாலிவுட்  நடிகையும், பெண் தொழிலதிபரும், முன்னாள் பாலுணர்வுக் கிளர்ச்சியத் திரைப்பட நடிகையுமாவார்.இவர் பாலிவுட்டை

சன்னி லியோன் என பரவலாக அறியப்படும் இவர் கனடிய பாலிவுட்  நடிகையும், பெண் தொழிலதிபரும், முன்னாள் பாலுணர்வுக் கிளர்ச்சியத் திரைப்பட நடிகையுமாவார்.இவர் பாலிவுட்டை ஒரு கலக்கு கலக்கியுள்ளார்.

இந்நிலையில் இவர் ஜிம் ஒர்கவுட் செய்துள்ளார். வேலைகள் ஓவர் அதனால் தூக்கம் வருகிறது என்று அவரது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவேற்று உள்ளார். இதில் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் சிலர் கலாய்த்து வருகிறார்கள்.

https://www.instagram.com/p/BzqWj2xhy4e/?utm_source=ig_web_copy_link