அசத்தலான அரைகுறை ஆடையில் கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட சன்னி லியோன்!வைரலாகும் புகைப்படம்!
- சன்னி லியோன் தங்க நிற குட்டை உடையில் அசத்தலான புகைப்படங்களை தனது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
- இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
சன்னி லியோன் முதலில் ஆபாச படங்களின் மூலம் அறிமுகமாக பின்னர் பாலிவுட் படங்களின் மூலம் ரசிகர்களிடையே நீங்காத இடத்தை பெற்றுள்ளார்.தற்போது இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளார்.
மேலும் சொந்தமாக படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ள சன்னி லியோன் பாலிவுட் படங்களில் ஹாட் குத்தாட்டம் போட்டும் வருகிறார்.இந்நிலையில் பாலிவுட் படங்களில் நடிக்க சென்றாலும் ரசிகர்களுக்காக புதிய புதிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் தங்க நிற குட்டை உடையில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
Loved this mini dress ???? pic.twitter.com/BgqZRlOIEw
— Sunny Leone (@SunnyLeone) December 11, 2019