அரசியல் வாதியாக களமிறங்கும் சன்னிலியோன்

Default Image
  • நடிகை சன்னி லியோன்  பாலிவுட் சினிமாவில் மிக பிரபலமான நடிகை.
  • இந்நிலையில் இயக்குனர் வடிவுடையான் இயக்கும் படத்திற்கு டில்லி என பெயரிடபட்டுள்ளது.இந்நிலையில் இந்த படத்தில் நடிகை சன்னி லியோன் அரசியல் வாதியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை சன்னி லியோன்  பாலிவுட் சினிமாவில் மிக பிரபலமான நடிகை.இந்நிலையில் இவர் கோலிவுட் சினிமாவில் “வடகறி” என்ற  படத்தில் ஒரு பாடலுக்கு  நடனமாடியதன் மூலம் கோலிவுட் அறிமுகமானார்.

இந்நிலையில் இவர் வீரமாதேவி எனும் சரித்திர படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தை இயக்குநர் வடிவுடையான் இயக்குகிறார்.மேலும் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இயக்குனர் வடிவுடையான் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் படத்திற்கு டில்லி என பெயரிடபட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை சன்னி லியோன் அரசியல் வாதியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் இந்த படத்தில் நடிக்க இருக்கும்  பல நடிகர் ,நடிகைகளின் தேர்வு நடை பெற்று வருகிறது.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்