நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சுல்தான். இப்படத்தில் ரஷ்மிகா மந்தனா,யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “ரெமோ” பபடத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மிரட்டலான தோற்றத்துடன் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
unknown node