அடுத்தடுத்து பட மழையில் நனையும் யோகிபாபு

This news gives information about Succession  Yogi Babu is also in the rain-aduthaduththu pada malaiyil nanaiyum yoki babu

நடிகர் யோகிபாபு கோலிவுட் வட்டாரத்தில் காமெடி நாயகனாக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் வலம் வருகிறார். இவர் பல படங்களில் முக்கிய ரோல்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் கூர்கா, ஜாம்பி, பன்னிக்குட்டி, தர்மபிரபு முதலிய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.இவர் தற்போது “காக்டெய்ல்” எனும்  படத்தில் ஹீரோவாக  நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.  இந்த படம் பறவையை மையமாக வைத்து இந்த படம் உருவாக இருக்கிறது.