இந்தி மொழி படங்களில் நடிப்பதற்காக பிற மொழி படங்களில் நடிக்க மறுக்கும் பாவனா!!

Default Image

நடிகை பாவனா ராவ் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கொல கொலயா முந்திரிக்கா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர்,  வலையுத்தம், விண்மீன்கள் போன்ற தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை பாவனா தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர், ‘பைபாஸ் ரோட்’ என்ற படத்தில், நீல் நிதீனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். தொடர்ந்து இவருக்கு இந்தி பட வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளதால், பிற மொழி படங்களில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்