கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஸ்ருதிஹாசன் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்துகொண்ட ஸ்ருதிஹாசன் கவர்ச்சியாக அங்கங்கள் தெரியும்படி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
நடிகை ஸ்ருதிஹாசன் தனது தந்தை கமலஹாசன் போலவே பல திறமைகள் கொண்டவர். நடிப்பு, பின்னணி பாடகி மற்றும் இசையமைப்பாளர் என பல திறைமைகளை கொண்டவர் ஸ்ருதிஹாசன்.
இதனால் ஸ்ருதிஹாசன் நடிப்பில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஸ்ருதிஹாசன் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சமீபத்தில் விஜய் சேதுபதி உடன் லாபம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
unknown nodeஸ்ருதிஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இத்தாலியை சார்ந்த மைக்கேல் கோர்ஸ்சேல் என்பவரை காதலித்து வந்தார். சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் காதலை முறித்துக் கொண்டனர்.
இதனால் ஸ்ருதிஹாசன் சில படங்களில் பாடல்கள், பாடியும் நடித்தும் வருகிறார். சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்துகொண்ட ஸ்ருதிஹாசன் கவர்ச்சியாக அங்கங்கள் தெரியும்படி போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.