சிருஷ்டி டாங்கே வா இது இப்படி மாறிவிட்டார் வைரலாகும் புகைப்படம்

This news gives information about sristi dange viral photo-sristidange vaa ithu ippadi mari vitar vairalakum pukaipadam

சிருஷ்டி டாங்கே கோலிவுட் சினிமாவில் உள்ள  புகழ் பெற்ற ஹீரோயின்களில் ஒருவர்.இந்நிலையியல் இவர் அடிக்கடி போட் ஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் உடலை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown nodeunknown node