பொருளாளர் பதவிக்கு போட்டி போடும் நடிகர் கார்த்திக் எதிராக தனி ஒருவனை களமிறங்கும் பாக்கிராஜ் அணி..!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் ஜுன் 23 தேதி நடைபெறுகிறது.
நாசர் தலைமையில் ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பதவி வகித்த பாண்டவர் அணி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறது.இந்த அணியை எதிர்த்து இயக்குநர் பாக்கிராஜ் தலைமையில் ஐசரி கணேஷ் ,உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் சங்கத்தின் பொருளாளர் பதவி வகித்து வந்த நடிகர் கார்த்திக் எதிராக நடிகர் ஜெயம் ரவியை பாக்கிராஜ் தலைமையிலான அணி களமிறக்க பேச்சு வார்த்தை நடைபெற்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025