கிட்டி பிள்ளையை தட்டி பறக்கவிடும் சூரி!! அசத்தலான வீடியோ வெளியீடு!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளர்ந்து இருப்பவர் நடிகர் சூரி. இவர் சமீபகாலமாக அதிகமான படங்களில் நடிப்பதில்லை. ஒரு சில முக்கிய படங்களில் மட்டுமே

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளர்ந்து இருப்பவர் நடிகர் சூரி. இவர் சமீபகாலமாக அதிகமான படங்களில் நடிப்பதில்லை. ஒரு சில முக்கிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் கிட்டி பிள்ளையை அடித்து நொறுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த விடியோவை வெளியிட்டு கீழே பறக்கட்டும் சிக்ஸர்! ஜெயிக்காட்டும் இந்தியா என பதிவிட்டுள்ளார்.

DINASUVADU

unknown node
கிட்டி பிள்ளையை தட்டி பறக்கவிடும் சூரி!! அசத்தலான வீடியோ வெளியீடு!!!