நடிகர் சிவகார்த்திகேயன் “மிஸ்டர்.லோக்கல்” படத்தை அடுத்து மித்திரன் இயக்கும் “ஹீரோ’ படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் இன்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இதோ.
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் “மெரினா” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த படத்திற்கு பிறகு இவர் மனம்கொத்தி பறவை ,வருத்த படாத வாலிபர் சங்கம், சீமராஜா, மான் கராத்தே என பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
நடிகர் சிவகார்த்திகேயன் “மிஸ்டர்.லோக்கல்” படத்தை அடுத்து மித்திரன் இயக்கும் “ஹீரோ’ படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தில் படப்பிடிப்புகள் இன்று ஆரம்பமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை கல்யாணி ப்ரியதர்சன் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் மித்திரன் இயக்குகிறார்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் இன்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இதோ.
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node