இன்று மாலை தர்பார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட உள்ள ட்ரெய்லர்!

நடிகர் வைபவ் நாயகனாக நடித்து வரும் திரைப்படம் சிக்ஸர். இந்த படத்தில் மாலை கண் வியாதி உள்ளவராக வைபவ் நடித்துள்ளர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தை சாச்சி

நடிகர் வைபவ் நாயகனாக நடித்து வரும் திரைப்படம் சிக்ஸர். இந்த படத்தில் மாலை கண் வியாதி உள்ளவராக வைபவ் நடித்துள்ளர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தை சாச்சி என்பவர் இயக்கி வருகிறார்.

unknown node

இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் இம்மாதம் 30ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையின் இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 5.55 க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த ட்ரைலரை தர்பார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட உள்ளார்.

unknown node

வைபவ் நடிப்பில் ஏற்கனவே ஆர்.கே.நகர் திரைப்படம் முழுதும் ரெடியாகி ரிலீஸிற்கு தயாராகி இன்னும் வெளியாகாமல் உள்ளது.