மே 20ல் சிக்ஸர் அடிக்க தயாரான வைபவ்!

வைபவ் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் சிக்ஸர். இப்படத்தை சாச்சி என்பவர் இயக்கி வருகிறார். ட்ரைடென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் பலாக்

வைபவ் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் சிக்ஸர். இப்படத்தை சாச்சி என்பவர் இயக்கி வருகிறார். ட்ரைடென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் பலாக் என்பவர் ஹீரோயினாக நடித்துள்ளார்.

சதீஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் இம்மாதம் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. மேலும், இயக்குனர் வெங்கட்பிரபு தயாரித்துள்ள ஆர்கேநகர் திரைப்படமும் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

DINASUVADU