நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்.கே14 படத்தின் motion poster வெளியீடு

நடிகர் சிவகார்த்திகேயன் , நடிகை ரகுல் பிரீத்சிங்  நடிப்பில் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தை ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார் படத்தில்

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி வரும் எஸ்கே14

படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் , நடிகை ரகுல் பிரீத்சிங்  நடிப்பில் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தை ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார் படத்தில் கருணாகரன், யோகிபாபு உள்ளிட்ட பலர் ,முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தலைப்பு வைக்கமால் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் அந்த படத்தினை எஸ்.கே.14 என்றே அழைக்கப்பட்டது.இந்நிலையில் படத்தின் பெயரை படக்குழு அறிவித்துள்ளது.

unknown node

படக்குழு வெளியிட்ட மோஷன் போஸ்டரில் ‘அயலான் ‘ என பெயரிட்டு வெளியிடப்பட்டுள்ளது.இந்த போஸ்டரை படத்தின்  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டார் .அவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்.கே14 படத்தின் motion poster வெளியீடு