சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன்...தெறிக்கும் தோட்டாக்கள்! பதறவிடும் டைட்டில் டீசர்.!

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. முன்னதாக, 'SK21' என்று தற்காலிகமாக

Sivakarthikeyan Amaran

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. முன்னதாக, ‘SK21’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட இந்த படத்திற்கு இப்போது “அமரன்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

நாளை (பிப்ரவரி 17) சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு, டைட்டில் மற்றும் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை சாய்பல்லவி தான் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இது ஒரு வாழ்க்கை வரலாற்று படமாக இருக்கும். ஆம், முன்னதாக வெளியான ஒரு தகவளின் படி, இதில் சிவகார்த்திகேயன் இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமெண்டில் நியமிக்கப்பட்ட அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் கதையில் நடிக்கிறார்.

திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்பு? STR48 படத்தின் அப்டேட்!

நாளை (பிப்ரவரி 17ம் தேதி) சிவகார்த்திகேயன் பிறந்த நாள் என்பதால்,அதனை முன்னிட்டு படத்தின் டைட்டில் மற்றும் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகியுள்ளது. டீசரை பார்த்த பலருக்கும் படம் எந்த மாதிரி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகி இருக்கிறது.

unknown node