பாடகர் புஷ்பவனம் குப்புசாமி -அனிதா இவர்களுக்கு இவ்வளவு அழகான மகளா! புகைப்படம் உள்ளே

This news gives information about Singer Pushpavanam Kuppusamy - Anita They are so beautiful daughters! Inside the photo

நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி பல நாட்டுப்புறப் பாடல்கள் பாடி புகழ் பெற்றவர். மேலும் நாட்டுப்புறப் பாடல்கள் மட்டும் பாடாமல் ,பக்தி பாடல்கள் , சினிமாப் பாடல்கள் என பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இவர் சினிமாவிலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் பல பாடல்கள் பாடி அனைவரையும் வெகுவாக கவர்ந்தார்.அவர் மனைவி அனிதாவுடன் இணைந்து  பல பாடல்களை பாடியுள்ளார்கள். புஷ்பவனம் குப்புசாமி,அனிதா இவர்களுக்கு  இரண்டு மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் பல்லவி அகர்வால் தற்போது மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.மூத்த மகள் பல்லவி அகர்வால் புகைப்படங்கள் இதோ..

unknown nodeunknown nodeunknown node