சிந்துபாத் படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

This cinima news gives information about Sindhu Bath 's film latest photos !!!!!-sinthubath padathin latest pukaipadankal

நடிகர் விஜய் சேதுபதி தற்போது மிகவும் விறு விறுப்பாக “சிந்துபாத்”  படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.

நடிகர் விஜய் சேதுபதி கோலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர். இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.இவர் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர்.

இந்நிலையில் இவர் தற்போது “சூப்பர்டீலக்ஸ்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் திருநங்கையாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமந்தா ,ரம்யாகிருஷ்ணன் என பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த படத்தை அடுத்து இவர் தற்போது மிகவும் விறு விறுப்பாக “சிந்துபாத்”  படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.

unknown nodeunknown nodeunknown node
சிந்துபாத் படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்