புட்டபொம்மா பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்ட சிம்ரன்.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருமே வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில், வீட்டிற்குள் முடங்கி கிடைக்கும் சினிமா பிரபலங்கள் மக்களை உற்சாகப்படுத்தும் வண்ணம் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை சிம்ரன் அடிக்கடி டிக்டாக்கில் வீடியோக்கள் வெளியிடுவது உண்டு. அந்த வகையில், தெலுங்கில் அல்லு அர்ஜுன் மாற்றும் பூஜா ஹெக்டே ஆடிய புட்டபொம்மா பாடலுக்கு டிக்டாக் செய்து ட்வீட்டரில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வருகிறது. இதோ அந்த வீடியோ,
unknown node