கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு ஸ்டைலிஷ் லுக்கில் சிம்பு.!செம மாஸ் புகைப்படம்.!

Simbu's style photo is currently going viral on social media.

சிம்புவின் செம ஸ்டைலான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்பு தனது “ஈஸ்வரன்” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார்.அதன் பின் சிம்பு மப்டி பட ரீமேக்கான பத்து தல படத்திலும், கௌதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் படத்திலும் நடிக்கவுள்ளார்.

சமீப காலமாக சோஷியல் மீடியாவில் ஆக்டீவாக இருந்து வரும் சிம்பு வழக்கமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது புகைப்படங்களையும், ஒர்கவுட் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் தற்போது இவர் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு கண்ணாடி முன்பு நிற்கும் தனது ஸ்டைலான மாஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.தற்போது செம ஹேன்ட்சமாக இருக்கும் சிம்புவின் அந்த ஸ்டைலிஷ் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருவதுடன் லைக்குகளும் கமென்ட்களும் குவிந்து வருகிறது.

unknown node
கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு ஸ்டைலிஷ் லுக்கில் சிம்பு.!செம மாஸ் புகைப்படம்.!