சிம்பிளாக இருந்தாலும் ரசிகர்கள் உங்கள் பக்கம் தான்.! கண்ணு குழி அழகையின் அட்டகாசமான புகைப்படம்...

சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி  நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம்

சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி  நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்து விட்டார் என்றே கூறலாம்.

unknown node

இவர் ரசிகர்களை கவர்ந்த ஒரே விஷயம் என்னெவென்று தெரியுமா.? சித்தி இத்னானி சிரித்தால் அவரது கன்னத்தில் குழி விழும் என்பதால் இவரை பலரும் கண்ணக்குழி அழகி என அன்புடன் அழைத்து வருகிறார்கள். இதனால் தான் பலரும் இவருக்கு ரசிகராக மாறிவிட்டார்கள்.

unknown node

மேலும், வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சித்தி இத்னானினுக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கிவிட்டது. ஆம், ஒரு புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதையும் படிங்களேன் –90’s கிட்ஸ்களின் ஃபேவரைட் “சூப்பர் மேரியோ” படத்தின் அசத்தலான ட்ரெய்லர் இதோ…

unknown node

தற்போது, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சுடிதாரில் சிம்பிளாக போஸ் கொடுத்திருந்தாலும் ரசிகர்கள் பலரும் இவரை விரும்புகிறார்கள். இப்பொது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ….

unknown node
சிம்பிளாக இருந்தாலும் ரசிகர்கள் உங்கள் பக்கம் தான்.! கண்ணு குழி அழகையின் அட்டகாசமான புகைப்படம்...