திரிஷா நயன்தாரா போன்ற நடிகைகளுக்கு டூப் இவர் தான் !வைரலாகும் புகைப்படம் !

நடிகை த்ரிஷா மற்றும் நயன்தாரா கோலிவுட் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகள். இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்கள். கோலிவுட் சினிமாவில் ஹீரோக்களும்

நடிகை த்ரிஷா மற்றும் நயன்தாரா கோலிவுட் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகள். இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்கள். கோலிவுட் சினிமாவில் ஹீரோக்களும் சரி ஹீரோயின்களும் சரி அதிகமாக  ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்க மாட்டார்கள்.

இந்நிலையில் அந்த காட்சிகளில் டூப் போட்டு தான் நடிப்பார்கள்.அந்தவகையில் நடிகை திரிஷா மற்றும் நயன்தாரா என பல முன்னணி நடிகைகளுக்கு டூப்பாக நடித்தவர் ஒரு ஆண் தான்.அவருடைய பெயர் நசீர் இவர் 17 ஆண்டுகளாக பல முன்னணி நடிகைகளின் டூப்பாக நடித்து வருகிறாராம்.

மேலும் திரிஷா நடிப்பில் வெளி வந்த “உனக்கு 20 எனக்கு 18” படத்தில் த்ரிஷாவிற்கு டூப்பாக இவர் தான் நடித்தாராம்.தற்போது அவரது புகைப்படமும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.இதோ அந்த புகைப்படம்,

unknown node