படுக்கையறையில் நாய்க்கு முத்தம் கொடுக்கும் வீடியோ வெளியிட்ட ஷெரின்..!

Morning kissies!!! . . . . . . . . . . #sherin #MaidamaavuSherin #biggbosstamil #biggboss3 #love #tamil #puppylove #puppy #women #shihtzu #jager

நடிகை ஷெரின் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன் பின்னர் விசில் , பீமா மற்றும்  நண்பேன்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் -3 சீசனில் நடிகை ஷெரின் நான்காவது இடத்தை பிடித்தார். பிக் பாஸ் முடித்துவிட்டு வீடு திரும்பிய ஷெரின் தான் வளர்த்து வந்த நாய் பார்க்காமல் தவித்து வந்ததாக கூறினார்.

unknown node
படுக்கையறையில் நாய்க்கு முத்தம் கொடுக்கும் வீடியோ வெளியிட்ட ஷெரின்..!