அடித்து நொறுக்கும் புத்தம் புது அழகு.! புதுப்பொண்ணு பூர்ணா-வின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்...

நடிகை பூர்ணா தனது 18 வயதில் இருந்து நடிக்க தொடங்கி  தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 50 கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில், இவர்

நடிகை பூர்ணா தனது 18 வயதில் இருந்து நடிக்க தொடங்கி  தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 50 கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில், இவர் கடந்த சில ஆண்டுகளாக துபாயை சேர்ந்த தொழில் அதிபர் ஆசிப் அலி என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த அக்டாபர் 26-ஆம் தேதி பெற்றோர்களின் முன்னிலையில், திருமணம் செய்துகொண்டார்கள்.

unknown node

Poorna [Image Source: Twitter]

இவர்களது திருமணமதில் இருவர் வீட்டின் உறவினர்கள் மற்றும் சில நடிகர்கள், நடிகைகள் மட்டுமே கலந்துகொண்டார்கள். திருமணத்திற்கான புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. அதனை பார்த்த ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

unknown node

Poorna [Image Source: Twitter]

இதற்கிடையில், பூர்ணா தனது ட்வீட்டர் பக்கத்தில் அட்டகாசமான அழகுடன் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் புதுப்பொண்ணு நலமா..? என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

unknown node

Poorna [Image Source: Twitter]

மேலும், பூர்ணா தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும். அதற்கான ரிலீஸ் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node