பூர்ணா : தமிழ் சினிமாவில் முனியாண்டி ,கொடிவீரன், கொடைக்கானல், பகடை, துரோகி, ஆடு புலி, உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பூர்ணா. தமிழ் மட்டுமின்றி மலையாள சினிமாவிலும் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். கதைகளைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், இவருடைய நடிப்பில் ஏற்கனவே உருவாகி இருக்கும் பிசாசு 2 விரைவில் திரையரங்குகளில் வெளியாக […]
தமிழில், முனியாண்டி, கொடைக்கானல், கந்தக்கோட்டை, துரோகி, காப்பான், லாக்கப் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கடந்த அக்டோபர் மாதம் தொழில் அதிபர் ஆசிப் அலி என்பவரை காதலித்து பெற்றோர்கள் முன்னிலையில், திருமணம் கொண்டார். அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. இதையும் படியுங்களேன்- கடவுள் […]
நடிகை பூர்ணா தனது 18 வயதில் இருந்து நடிக்க தொடங்கி தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 50 கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில், இவர் கடந்த சில ஆண்டுகளாக துபாயை சேர்ந்த தொழில் அதிபர் ஆசிப் அலி என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த அக்டாபர் 26-ஆம் தேதி பெற்றோர்களின் முன்னிலையில், திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களது திருமணமதில் இருவர் வீட்டின் உறவினர்கள் மற்றும் சில நடிகர்கள், நடிகைகள் மட்டுமே கலந்துகொண்டார்கள். திருமணத்திற்கான புகைப்படங்களும் இணையத்தில் […]
நடிகை பூர்ணா தமிழில், முனியாண்டி, கொடைக்கானல், கந்தக்கோட்டை, துரோகி, காப்பான், லாக்கப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது 18 வயதில் இருந்து நடிக்க தொடங்கிய பூர்ணா இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 50 கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில், இவர் கடந்த சில ஆண்டுகளாக துபாயை சேர்ந்த தொழில் அதிபர் ஆசிப் அலி […]
தெலுங்கில் ரீமேக்காகி வரும் திரிஷ்யம் 2 படத்தில் மலையாளத்தில் சாந்தி பிரியா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணா நடிக்கவுள்ளார். கடந்த பிப்ரவரி 19-ம் தேதி ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் ஓடிடியில் வெளியான திரைப்படம் திரிஷ்யம் 2.முதல் பாகத்தை போன்று ரசிகர்கள் மத்தியில் இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அதன் தெலுங்கு ரீமேக்கையும் ஜீத்து ஜோசப் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது . தெலுங்கில் திரிஷ்யம் படத்தின் முதல் பாகத்தையும் ஸ்ரீபிரியா இயக்கியிருந்தார்.ஆனால் தேர்தலில் […]
நடிகை பூர்ணாவிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கோவையை சேர்ந்த 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகை பூர்ணா, தற்போது ஏ. எல். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவி என்ற ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கேரளாவில் கொச்சியில் வசித்து வரும் இவரிடம் நகைக்கடை அதிபர் என்று கூறி பண மோசடி செய்ய முயன்றதாக பூர்ணாவின் தாயார் போலீசில் சமீபத்தில் புகார் செய்திருந்தார். அதனை தொடர்ந்து முதற்கட்டமாக கேரளாவை சேர்ந்த சரத், அஷ்ரப், […]
பிரபல நடிகையான பூர்ணாவிடம் 1 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கேரளாவை சேர்ந்த 4 இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கடந்த 2008ம் ஆண்டு முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூர்ணா. அதனையடுத்து தமிழ் உட்பட பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக சூர்யாவின் காப்பான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஏ. எல். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள தலைவி என்ற ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று […]
இயக்குநர் ராம், பூர்ணா ஆகியோருடன் இணைந்து மிஷ்கின் நடித்து, எழுதி, தயாரிக்கும் படம் ‘சவரக்கத்தி’. இந்தப் படத்தை மிஷ்கினின் உதவி இயக்குநரும் சகோதரருமான ஜி.ஆர்.ஆதித்யா இயக்கியிருக்கிறார். ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’ படங்களுக்கு இசையமைத்த அரோல் கொரேலி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. அப்பொழுது பேசிய மிஷ்கின், ” இந்த படத்தை திரையுலகில் தான் பார்க்கவேண்டும் என்று நான் கூறமாட்டேன்.அவரவர் தங்கள் வேலையை நியாயமாகப் பார்ப்போம். இந்த படத்தை தமிழ் ராக்கர்ஸில் போட நான் அனுமதி தருகிறேன்” என்று கூறியுள்ளார். https://www.youtube.com/watch?v=yoxjUAI1oX4