கவர்ச்சி கன்னியாகவே மாறிவிட்ட ஷாலு ஷம்மு – புகைப்படம் உள்ளே!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்னும் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் அவ்வளவாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியில் குறித்த நடிகை ஷாலு ஷம்மு. தனது இணையதள

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்னும் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் அவ்வளவாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியில் குறித்த நடிகை ஷாலு ஷம்மு. தனது இணையதள பக்கங்களில் கவர்ச்சி வீடியோக்கள் நடன வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களால் நிரப்பி வந்த இவர், தற்பொழுதும் தனது அண்மை புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதிகமாக கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவருக்கு ரசிகர்கள் குவிந்து கொண்டே வருகின்றனர். தற்போது வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ  அந்த புகைப்படம்

unknown node